கூதிர் பருவம் -1 (சனவரி -2024)
தொகுப்பாசிரியர் பகுதி
எழுதுவதை தள்ளிப் போடாதீர்கள். எண்ணங்கள் விரிவடைய எழுதுங்கள். எழுதுவதற்கு பெரிய தாளைத் தேர்ந்தெடுப்பது நலம்.
-ஜெ.மோகன்
ஆர்வத்தின் விளைவே கூதிர் மின்னிதழ். ஆர்வத்திற்குத் தீனி போடும் விதமாக தங்களது ஆக்கங்களை அனுப்பிய தோழமைகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். இதழ் எப்படியானதாக இருக்கிறது என்பதை வாசிப்பவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்துவது குறைகளை களைந்து தொடர்ந்து பயணிக்க பெரும் வாய்ப்பாக அமையும். ஏதோ இயன்றதைச் செய்கிறோம். இந்த பணியில் இதழின் இறுதி பகுதியில் இடம்பெற்றுள்ள பாரதியின் ‘தராசு’ பகுதி வாசகம் தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்ந்து உந்தித் தள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து இதழ் வெளிவருவதற்கு கூட்டுழைப்பும் வாசகர் பரவலும் மிக முக்கியம். காலம் அதனைத் தீர்மானிக்கட்டும். படைப்புகளை அனுப்பியவர்களுக்கு நியாயம் சேர்க்கும் முகமாகவே இந்த முதல் இதழ் சனவரி 1ல் வெளியாகிறது.
-ரா.அழகுராஜ்
தொகுப்பாசிரியர்கள்
ரா.அழகுராஜ்
ஜெ.மோகன்
ஆ.கிரண்குமார்
ச.தணிகைவேலன்
உள்ளடக்கம்
தொடர்புக்கு - q2stalin@gmail.com
தமிழ் சைவம் எனும் நெறி காவிவேட்டிகளுக்கும் கருப்புச்சட்டைகளுக்கும் இடையில் -ப.தினேஷ்குமார்
தொடர்புக்கு - thirunavukarasupalanivel@pondiuni.ac.in
தொடர்புக்கு - kiranarumugam46@gmail.com
தொடர்புக்கு - prakashvasu1992@gmail.com
தூர்வை நாவலில் கரிசல் மக்களின் பொருள்சார் பண்பாடு -பேரா.சு.பேச்சியம்மாள்
தொடர்புக்கு - spetchi29@gmail.com
தொடர்புக்கு - aishavimall@gmail.com
தொடர்புக்கு - mjmohan582@gmail.com
சாலையிலும் சந்திலும் அப்துல்கலாம் -அழகுராஜ் ராமமூர்த்தி
தொடர்புக்கு - alaguraj437@gmail.com
Road Not Taken -Robert Frost, தேர்ந்தெடுக்கப்படாதப் பாதை -பிரகதி சி (தமிழில்)
தொடர்புக்கு - pragathichinnasamy97@gmail.com
கண்ணிவெடிகளின் தேசம் -கி.தினேஷ்கண்ணன்
தொடர்புக்கு - dineshkannandesh@gmail.com
எடுத்தாளப்பட்ட பகுதி [தராசு- பாரதியார்]
இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்
குறிப்பு
அடுத்த இதழில் வாசகர் பகுதி இடம்பெறும். வாசகர்கள் இதழ் குறித்த தங்கள் கருத்துக்களை koothirmagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு என் கருத்து என்ற தலைப்பிட்டு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
PDF கோப்பு வடிவில் இதழை வாசிப்பதற்கு👇
கூதிர் இதழைப் பக்கத்தைத் திருப்பி வாசிக்கும் வசதியுடன் வாசிக்க👇🏽👇🏽
https://online.fliphtml5.com/mjgzp/pkiq/
தொடர்புக்கு
மின்னஞ்சல் முகவரி
முதல் பத்து இதழ்களுக்கு
புலனம் மற்றும் அலைபேசி
88073 39644
63699 12549
95973 81055
98949 44640
Comments
Post a Comment