ஹைக்கூ - சாந்தி சரவணன்
ஹைக்கூ - சாந்தி சரவணன்
அடர்ந்த பச்சைக் காடு
நடுவில் கம்பீரமாக
இலை உதிர்ந்த ஒற்றை மரம்
________________________________________
சாலையோரத்தில் மொட்டை மரம்
அரியாசனமானது
தங்க நிறக் கழுகுக்கு
______________________________________
முறிந்த மரக்கிளைகளில்
பறவைகளின் அமர்வு
மாநாடு
துவக்கம்
______________________________________
Comments
Post a Comment