இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள் 


உள்ளே ஒளிந்திருக்கும்

கடலின் ஓசையில்

இசையா இரைச்சலா என்பதை

அவரவர் மனமே

ஆரம்பித்து வைக்கிறது

*****


ஆசைகளின் போக்கில் பாவங்களைச் சுமக்கும் மனதோடு பேசிக் கொள்கிறேன் 

அவ்வப்போது ஆறுதல் படுத்திட

காணும் மக்களின் சுமைகள் குறையட்டுமென்று

தோளில் வாங்கியபடி

இன்னும் நீள்கிறதென் பாவங்கள்

உறங்கும் பிணமென்றே

ஓங்கி உரைத்த முதுமொழிக்குள்

கரைத்துக் கொண்ட பாவங்களைக் கழுவிடும் கனவுகளைப் பார்க்கிறேன்

விழித்த பின்னும்

வந்து சேரத் துவங்குகிறது வாழத் தெரியாதவன்

என்னும் பட்டங்கள்

*****


https://www.instagram.com/p/DdeDp4-FN8O/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

https://www.instagram.com/p/DdeDvsVFLeQ/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

https://www.facebook.com/61554987526965/posts/122279746196166250/?app=fbl

https://www.facebook.com/61554987526965/posts/122279746460166250/?app=fbl

Comments

Popular posts from this blog

இலக்கியமும் இசையுமுமான வாழ்வு கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல்

கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு

மா. அன்பரசு குறுங்கதைகள்