வருணன்

 

வருணன்

      பிறந்தது மதுரை. தூத்துக்குடியில் இயற்பியல் முதுகலை ஆசிரியராக பணி. திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். 2020 இல் ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ திரைப்படத் திறனாய்வு கட்டுரைத் தொகுப்பு வாசகசாலை வெளியீடாக வெளிவந்துள்ளது. கவிதைகளின் மீது தனியீர்ப்புண்டு. எழுதிய கவிதைகள் இணைய இதழ்களிலும், மணல் வீடு, உதிரிகள், அம்ருதா, உயிர் எழுத்து ஆகிய அச்சு இதழ்களிலும் வெளிவந்துள்ளன. 
தொடர்புக்கு : writervarunan@gmail.com

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்