ஜெ. மோகன்
தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் ஜெ. மோகன், விசித்திரன், குவிரன் போன்ற புனைப்பெயர்களில் கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, மரபுக் கவிதைகள், பாடல்கள் முதலியவற்றை இலக்கியம் சார்ந்த பணிகளைச் செய்து வருகிறார். கூதிர் இணைய இதழின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் இவர் தற்போது தில்லியில் வசித்து வருகிறார்.

Comments
Post a Comment