ரா. அழகுராஜ்

 


       முதுகலை தமிழ் மற்றும் இளநிலை கல்வியியல் பயின்றுள்ள அழகுராஜ், அழகுராஜ் ராமமூர்த்தி என்ற பெயரில் கட்டுரைகளையும், அரா என்ற பெயரில் கவிதைகளையும் அரம்பன் என்ற பெயரில் சில கதைகளையும் எழுதியுள்ளார், எழுதி வருகிறார். கூதிர் இணைய இதழின் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான இவர் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்