கோம்பை மா.மணிகண்டன் கவிதைகள்

 கோம்பை மா.மணிகண்டன் கவிதைகள் 


ஆயிரம் சொல் 

மலையை விட

காட்டை    விட

வயலை விட

மண்ணை விட

சொல்லுகிறேன் 

கேள் உன்னை 

விட எனக்கு

சமுத்திரம் பெரிது.

*****


எல்லா 

கற்பனைகளும்

ஒரேயொரு 

கோல்டு ஃபில்டர்

சிகரெட்டில்

சாம்பலாகி விடுகிறது

*****


இந்தப் புஞ்சை நிலத்தில்

எத்தனைப் பயிர்களைப்

 பயிரிட்டேன்

அறுவடை செய்ய உன்னை அழைத்தேன் .

*****

https://www.facebook.com/61554987526965/posts/122277524258166250/?app=fbl

https://www.facebook.com/61554987526965/posts/122277524360166250/?app=fbl

https://www.facebook.com/61554987526965/posts/122277524504166250/?app=fbl

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்