தெங்காசியன் கவிதைகள்

 

தெங்காசியன் கவிதைகள்

 

பல ஏக்கர் வீரம் விளைந்த மண்

நிரூபிக்க

மனித உடலில் பல்வேறு வன்முறை

***

குடிநீருக்கு மணம் உண்டு

வேங்கை வயல்

ஊரில் மட்டும்

***

மிழ்ப் பண்பாடு கலாச்சாரம்

காத்திட

வெட்டப்படும் காதலர்கள்

****

கார் பந்தயம் வேண்டும்

இப்படிக்கு

மாட்டுப் பந்தய மாடுகள்

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு