மயிர்விடுதூது, காப்புச் செய்யுள் -குவிரன்

     சென்ற இதழில் வெளியான மயிர் விடு தூதில் காப்புச்  செய்யுள் இடம் பெறவில்லை.  அக்குறையைக் களையும் வண்ணம் இவ்விதழில்  தமிழைப் பாடும்  ‘‘மயிர்விடு தூது’’க்கான காப்புச் செய்யுள் வெளியாகிறது. 

மயிர்விடு தூது -குவிரன்

காப்பு

வளமார்தமிழ்கொண்டு செய்இன்கவிக்கு

உளமேமுழுமைக்கும் காப்பு-கிளந்தெழும்பொய்

வழுவிதில்காணின்தயைகூர்ந்து ஆரும்

தொழுதிதைநல்அருள்செய்க


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு