எடுத்தாளப்பட்ட பகுதி

எடுத்தாளப்பட்ட பகுதி 

 கடவுளின் பிரதிநிதி - புதுமைப்பித்தன் 

ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க் காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி. 

இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள். 

இரு ஜாதியருடைய நிலையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான். 

சேரிப் பட்டினிகளுக்கு அக்ரஹாரம் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.

மணிக்கொடி, 25.11.1934.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு