தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) -ப. பட்டி திவ்யா
தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) - ப. பட்டி திவ்யா உடைந்த கூடு(நஸ்தானிர்ஹ்) என்ற குறுநாவல் 1901ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூ ரால் எழுதப்பட்ட வங்க மொழி நாவல் ஆகும் . 1800 களின் இறுதி என்பது வங்க மறு ம லர்ச் சி காலகட்டமாகும் . இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தி ன் தொடக்கம் என்றும் கூறலாம் . மனம் அதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான தல்ல. அ வ்வளவு சுவையானது ; சுகமானது . அதை மொழிவ ழி அறிந்து உணரலாம் . ஆழ்மனமொழி யை அறிவின் பகுத்தறிவின் துணை கொண்டு நோக்க வேண்டும். நாவலில் சாருவிடம் ஏற்பட்ட மன மாற்றத்தை அவள் கணவன் பூபதி நுண்ணிய மனமொழியறிவு கொண்டு பார்க்க முற்படுதல் வேண்டுமாய் தா கூர் தன் மொழிவ ழி முனைந்துள்ளார் . மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த வ ங்காள அறிவுஜீவி பூபதி . உயிர் மூச்சாக தீவிரத்துடன் அரசியல் ப த்திரிகை ஒன்றினை நடத்தி வருபவர் . சதா எந்நேரமும் அவருக்கு தன் வேலை மட்டுமே முக்கியம் . சுதந்திரம் கிடைத்து எல்லோரும் நல்வாழ்க்கை வாழ தன் பத்திரிக்கை எழுச்சி கொ ள்ள செய்யுமானால் அ...